erode district news | விழிப்புணர்வு நிகழ்ச்சி Dinamalar
விழிப்புணர்வு நிகழ்ச்சி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2012
00:23

ஈரோடு: ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, நவயுகம், ஞானோதயம் அறக்கட்டளைகள், போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளைகளின் நிர்வாகிகள் கனகராஜ், சண்முகம் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். 30க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள், 2,500க்கும் மேற்பட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.



 

மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X